தமிழகம் உலகத் தாயகமாகுக! – கவியோகி சுத்தானந்த பாரதியார்


Thamizhannai01
தமிழ் இனிதோங்குக! தமிழ் உலகாளுக!
தமிழிசை முரசம் தாவி விண்ணெழுகவே!
தமிழ்மொழி உலகத்தாய் மொழியாகுக!
தமிழகம் உலகத் தாயகமாகுக!

- கவியோகி சுத்தானந்த பாரதியார்kaviyogi-suthananthabharathiyar02


Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்