அனைத்து மொழிகளையும் வென்ற அன்னைத் தமிழை ஏத்துவோம்!

அனைத்து மொழிகளையும் வென்ற 

அன்னைத் தமிழை ஏத்துவோம்

Thamizhannai01
மறைமுதல் கிளந்த வாயன்மதி
     மகிழ் முடித்த வேணி
இறைவர்தம் பெயரை நாட்டி
     இலக்கணம் செய்யப் பெற்றே
அறைகடல் வரைப்பில் பாடை
     அனைத்தும் வென்று ஆரியத்தோடு
உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை
     உள்நினைந்து ஏத்தல் செய்வாம்
– கருணைப் பிரகாசர்:
திருக்காளத்தி புராணம்: கடவுள் வாழ்த்து



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்