Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23

 அகரமுதல




(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ –22  தொடர்ச்சி)

பழந்தமிழ்

  இனி இயற்பெயரால் அறியப்பட்டுள்ள புலவர்களையும் அவர்கள் இயற்றியவற்றுள் நமக்குக் கிடைத்துள்ள பாடல் தொகைகளையும் காண்போம்.

    புலவர் பெயர்                               பாடல் தொகை

   1.  அகம்பல்பாலாதனார்                      1

   2.  அஞ்சியத்தை மகள் நாகையார்             1

   3.  அஞ்சில் அஞ்சியார்                                   1

   4.  அண்டர் மகன் குறுவழுதியார்                2

   5.  அதியன் விண்ணத்தனார்                         1

   6.  அந்தில் இளங்கீரனார்                     1

   7.  அம்மூவனார்                                  127

   8.  அம்மெய்ய நாகனார்                       1

   9.  அல்லம் கீரனார்                                1

   10. அழிசி சாத்தனார்                                      1

   11. அள்ளூர் நன்முல்லையார்                     11

   12. அறிவுடை நம்பி                                4

   13. ஆசிரியர் பெருங்கண்ணன்                    1

   14. ஆதிமந்தி                                           1

   15.  ஆர்க்காடு கிழார் மகனார்

             வெள்ளைக்கண்ணத்தனார்                 1

   16. ஆலங்குடி வங்கனார்                      7

   17. ஆலியார்                                            1

   18. ஆவூர்கிழார்                                      1

   19. ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்                1

   20. இடைக்காடனார்                               10

   21. இடைக்குன்றூர்கிழார்                      4

   22. இடையன் சேந்தன் கொற்றனார்                    1

   23. இடையன் நெடுங்கீரனார்                       1

   24. இருங்கோன் ஒல்லையாயன்

                                செங்கண்ணனார்     1

   25. இருந்தையூர்க் கொற்றன் புலவன்                  1

   26. இளங்கீரந்தையார்                                    1

   27. இளங்கீரனார்                                  16

   28. இளநாகனார்                                     3

   29. இளந்திரையன்                                 4

   30. இளந்தேவனார்                                 4

   31. இளம்புல்லுர்க் காவிதி                    1

   32. இளம்பூதனார்                                   1

   33. இளம்போதியார்                              1

   34. இளவெயினனார்                              1

   35. இறங்குகுடிக் குன்றநாடன்            1

   36. இறையனார்                                      1

   37. இனிசந்த நாகனார்                          1

   38. ஈழத்துப் பூதன்தேவனார்                1

   39. உகாய்க்குடிக் கிழார்                       1

   40. உம்பற்காட்டு இளங்கண்ணனார்   1

   41. உருத்திரனார்                                    1

   42. உழுந்தினைம்புலவர்                       1

   43. உறையனார்                                        1

   44. உறையூர் இளம்பொன் வாணிகனார்    1

   45. உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்            1

   46. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்        6

   47. உறையூர்ப் பல்காயனார்               1

   48. ஊண்பித்தை                                     1

   49. எயிற்றியனார்                                  1

   50. எயினந்தையார்                               1

   51. எருமை வெளியனார்                      3

   52. எருமை வெளியனார் மகனார் கடலனார்     1

   53. எழூஉப்பன்றி நாகன் குமரனார்    2

   54. ஒக்கூர் மாசாத்தியார்                     8

   55. ஒக்கூர் மாசாத்தனார்                     7

   56. ஒருசிறைப் பெரியனார்                  3

   57. ஒரூஉச் சாத்தனார்                            1

   58. ஓதலாந்தையார்                            103

   59. ஓரேருழவர்                                        1

   60. கங்குல் வெள்ளத்தார்                     1

   61. கச்சிப்பேட்டு இளம்தச்சனார்       1

   62. கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்    2

   63. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்      2

   64. கடலூர் பல்கண்ணனார்                      1

   65. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி    1

   66. கடுந்தொடைக் காவினார்                    1

   67. கடுவன் இளம்மள்ளனார்                      1

   68. கணக்காயன் தத்தனார்                        1

   69. கணியன் பூங்குன்றனார்                       2

   70. கண்ணாகனார்                                2

   71. கண்ணகாரன் கொற்றனார்                   1

   72. கண்ணக் கொற்றனார்                            1

   73. கண்ணம் புலனார்                                    2

   74. கண்ணனார்                                                2

   75. கதக்கண்ணனார்                                      2

   76. கயத்தூர்கிழார்                                 1

   77. கயமனார்                                                 23

   78. கருவூர்கிழார்                                     1

   79. கருவூர்க் கண்ணம்பாளனார்             3

   80. கருவூர்க் கலிங்கத்தார்                         1

   81. கருவூர்க் கோசனார்                              1

   82. கருவூர்ச் சேரமான் சாத்தான்               1

   83. கருவூர் நன்மார்பனார்                         1

   84. கருவூர்ப் பூதன் சாத்தனார்                     1

   85. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்   1

   86. கவை மகன்                                                1

   87. கழார்க்கீரன் எயிற்றியார்                      1

   88. கழார்க்கீரன் எயிற்றியனார்                   1

   89. கழைதின் யானையார்                             1

   90. கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்               1

   91. கள்ளில் ஆத்திரையனார்                        3

   92. காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்    1

   93. காப்பியம் சேந்தனார்                    1

   94. காலெறி கடிகையார்                      1

   95. காவட்டனார்                                     2

   96. காவற்பெண்டு                                  1

   97. காவன் முல்லைப் பூதனார்           8

   98. காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்      1

   99. காவிரிப்பூப்பட்டினத்துச் செங்கண்ணனார்    3

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்