திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் மாறாத விழுமியங்களும் — அமைதி எல்லோரும் அமைதிஉற்று நல்வாழ்வு வாழ்ந்திடல் வேண்டும் என்னும் நல்லெண்ணம் அல்லால் வே[று]ஒன்[று] அறியேன் வள்ளுவப் பெருமானே….! 1.0.0.நுழைவாயில் இன்று உலகம் முழுவதும் அமைதியும் நல்லிண...