Skip to main content

பாரதியைப் போற்றுநாடே! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்



அகரமுதல 164, கார்த்திகை 26, 2047 /  திசம்பர் 11, 2016

தலைப்பு-பாதியைப்போற்று,மாம்பலம் ஆ.சந்திரசேகர் ; thalaippu_bharathiyai_poatru_mampalam_a-_chanthirasekar

பாரதியைப் போற்றுநாடே! 

பெண்விடுதலைக்குக் கண்ணென கவிதையாத்த
முன்பெரியார் பாரதியைப் போற்றுநாடே!
மண்விடுதலைக்கு மனிதர்க்கு சொரணைதந்த
மகாகவியின் பாடல்களைப் பாடுநாடே!
மனவிடுதலைக்கு சாதிமறுத்துக் களமாடிய
மாமனிதரின் கட்டுரைகளைப் பரப்புநாடே!
தண்டமிழ் இனிமைஇயம்பிப் புதுமைசெய்த
மக்கள்கவிஞனைப் பின்பற்று தமிழ்நாடே!

– மாம்பலம் ஆ.சந்திரசேகர், எழுத்தாளர்
மாம்பலம்  ஆ.சந்திரசேகர் : mambalam_chanthirasekar


Comments

Popular posts from this blog

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்