thamizh kadamaigal 11: தமிழ்க்கடமைகள் 11. வேங்கடமலை தமிழர்க்குரியதே
தமிழ்க்கடமைகள்
11. வேங்கடமலை தமிழர்க்குரியதே
இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=8016 பதிவு செய்த நாள் : May 27, 2011
வேங்கடம்: தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக இருந்த மலை. மாமூலனார் காலத்தும் இதுதான் வடக்கு எல்லையாக இருந்தது. இது இப்போது திருப்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெலுங்கர் நாடாகக் கருதப்படுகின்றது. ஆயினும் தமிழர், தங்கட்குரியது என்பதை நிலைநாட்டித் தமது வடவெல்லை மலையாக மீண்டும் கொள்ளுதல் வேண்டும்.
- செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்:
சங்க இலக்கியம்: பக்கம்.31
Comments
Post a Comment