திருக்குறள் Thirukkural 760
பொருள் செயல்வகை |
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
- (குறள் : 760)
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும், இன்பமுமாகிய இரண்டும் ஒருசேரக் கைகூடும் எளிய பொருளாகும்.
பொருள் செயல்வகை |
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
Comments
Post a Comment