thirukkural 808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
நாளிழுக்கம் நட்டார் செயின்.
( குறள் எண் : 808 )
மு.வ : பழகிய
நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை
வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
சாலமன் பாப்பையா : நண்பன்
உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக்
கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
| In strength of friendship rare of friend’s disgrace who will not hear, The day his friend offends will day of grace to him appear. |
( Kural No : 808 ) |
Kural Explanation:
To those who understand that by which they should not listen to (tales
about) the faults of their friends, that is a (profitable) day on which
the latter may commit a fault.
| |
Comments
Post a Comment