Thirukkural திருக்குறள் 1138
நாணுத் துறவுடைத்தல் | திருக்குறள் - Thirukkural |
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
- (குறள் : 1138)
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர்,
மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து
மன்றத்திலும் வெளிப் படுகின்றதே!
Comments
Post a Comment