Thirukkural 1101 திருக்குறள்
புணர்ச்சி மகிழ்தல் |
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.
- (குறள் : 1101)
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும்
உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் அளி பொருந்திய வளையல்
அணிந்த இவளிடத்தில் உள்ளன.
Comments
Post a Comment