Thirukkural 831 திருக்குறள்

திருக்குறள்

பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு ஊதியம் போக விடல் 

 

பேதைமை என்கின்ற ஒன்று என்னவென்றால், கெட்டதை ஏற்று பயன்தருவதைக் கைவிடுதல் ஆகும். 

திருக்குறள் (எண்: 831) அதிகாரம்: பேதைமை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்