Thirukkural திருக்குறள் 166
அழுக்காறாமை |
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
- (குறள் : 166)
ஒருவர் பிறர்க்குக் கொடுப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டால் அவனுடைய சுற்றம் உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் கெட்டொழியும்.
Comments
Post a Comment