திருக்குறள் Thirukkural 867
பகைமாட்சி | திருக்குறள் - Thirukkural |
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து
மாணாத செய்வான் பகை.
- (குறள் : 867)
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment