திருக்குறள் 841 thirukkural

திருக்குறள்

அறிவின்மை இன்மையுள் இன்மை                          பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு. 

 

அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. 

திருக்குறள் (எண்: 841) 

அதிகாரம்: புல்லறிவாண்மை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்