Thirukkural 892 திருக்குறள்

திருக்குறள்

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் 

 

தமக்கு மேலான, ஆற்றல் மிகுந்த பெரியோரை மதிக்காமல் நடந்தால், (அத்தைய செயல்பாடு) அப்பெரியோரால் நீங்காத துன்பத்தைக் கொண்டுவந்து தரும். 

 திருக்குறள் (எண்: 892) 

அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்