திருக்குறள் Thirukkural 129
அடக்கமுடைமை | திருக்குறள் - Thirukkural |
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே.
நாவினால் சுட்ட வடு.
- (குறள் : 129)
தீயினால் சுட்டபுண் புறத்தே வடுவாக இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
Comments
Post a Comment