Thirukkural திருக்குறள் 1036

திருக்குறள்

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை 

(பயிர்த்தொழிலை விட்டுவிட்டு) உழவர்கள் கையைக் கட்டிக்கொண்டால், விருப்பங்களை விட்டுவிட்டோம் என்று சொல்வோரும் நல்லநிலையில் இருக்கமாட்டார்கள். 

திருக்குறள் (எண்: 1036) 

அதிகாரம்: உழவு

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்