Thirukkural 38 திருக்குறள்
அறன் வலியுறுத்தல் |
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.
- (குறள் : 38)
ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள்
ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும்
பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
Comments
Post a Comment