Thirukkural 607 திருக்குறள்

திருக்குறள்

இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர் 

 

இடித்துக்காட்டி, இகழும் சொல்லைக் கேட்கும் நிலைக்கு ஆளாவர் சோம்பலினால் சிறந்த முயற்சி இல்லாதவர். 

திருக்குறள் (எண்: 607)

 அதிகாரம்: மடி இன்மை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்