திருக்குறள் Thirukkural 1084
தகையணங்குறுத்தல் | திருக்குறள் - Thirukkural |
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
- (குறள் : 1084)
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
Comments
Post a Comment