Skip to main content
Thirukkural 892 திருக்குறள்
திருக்குறள்
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்
தமக்கு மேலான, ஆற்றல் மிகுந்த பெரியோரை மதிக்காமல் நடந்தால், (அத்தைய
செயல்பாடு) அப்பெரியோரால் நீங்காத துன்பத்தைக் கொண்டுவந்து தரும்.
திருக்குறள் (எண்: 892)
அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை
Comments
Post a Comment