Skip to main content
Thirukkural திருக்குறள் 320
திருக்குறள்
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
துன்பம் எல்லாமும் துன்பம் செய்தவரின் மீதுதான்! துன்பம் வேண்டாம் என்போர் (எந்த ஒன்றுக்கும்) துன்பம் தர மாட்டார்கள்.
திருக்குறள் (எண்: 320)
அதிகாரம்: இன்னா செய்யாமை
Comments
Post a Comment