திருக்குறள் Thirukkural 1033
உழவு |
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
- (குறள் : 1033)
உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு
வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றோர் எல்லாரும் பிறரைத் தொழுது
உண்டு பின் செல்கின்றவரே.
Comments
Post a Comment