Thirukkural திருக்குறள் 923
கள் உண்ணாமை |
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
- (குறள் : 923)
பெற்ற தாயின் முகத்திலும் கள்ளுண்டு
மயங்குதல் துன்பம் தருவதாகும். அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய
சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்?
Comments
Post a Comment