Posts

Showing posts with the label 150.

Thirukkural திருக்குறள் 150.

Image
திருக்குறள் அறன்​வ​ரை​யான் அல்ல செயி​னும் பிறன்​வ​ரை​யாள் பெண்மை நய​வாமை நன்று இந்தக் குறளின் பொருள்    அறத்​தின்​வழி நில்​லா​த​வன்,​​ கேடு செய்​ப​வன் என்​றா​லும் தனக்கு உரி​மை​யில்​லாத பெண்​மையை விரும்​பா​மல் இருப்​பது நல்​லது.​    திருக்​கு​றள் ​ ​(எண்:​ 150 )  அதி​கா​ரம் பிறன் இல் விழை​யாமை