Posts

Showing posts with the label கடுவெளிச் சித்தர்

பாவம் செய்யாதே! – கடுவெளிச் சித்தர்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்      11 October 2015       No Comment பாவம் செய்யாதே! பாபஞ்செய்யாதிரு மனமே நாளைக் கோபச்செய்தேயமன் கொண்டோடிப்போவான் பாபஞ்செய்யாதிரு மனமே. – கடுவெளிச் சித்தர் ( அகரமுதல 100 ,  புரட்டாசி 24 , 2046 / அக். 11, 2015)