வாக்குகளுக்கு ஏனோ விலை? – சா.சந்திரசேகர்
அகரமுதல 133, சித்திரை 29,2047 மே 12, , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 12 மே 2016 கருத்திற்காக.. வாக்குகளுக்கு ஏனோ விலை? பொழியுது வாக்குறுதி மழை வாக்குகளுக்கு ஏனோ விலை நயமாகப் பேசுவது தான் அரசியல் கலை நல்லோருக்கு வாக்களித்து மற்றோருக்கு வைப்போம் உலை – சா. சந்திரசேகர் கவிதைமணி , தினமணி 17.11.2015