Posts

Showing posts with the label வார்ப்பு

தேனினும் இனிய மொழி – சான் பீ. பெனடிக்கு

Image
அகரமுதல 12 1, மாசி 0 9, 2047 / பிப். 21, 2016 தேனினும் இனிய மொழி – சான் பீ. பெனடிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்      21 பிப்பிரவரி 2016       கருத்திற்காக.. தென்பொதிகை பிறந்த மொழி தென்பாண்டி வளர்ந்த மொழி தேனினும் இனிய மொழி தெவிட்டாத செந்தமிழ் மொழி அமிழ்தினும் இனிய மொழி ஆண்டாண்டுகளாய் வாழும் மொழி அன்னை மடியை விஞ்சும் மொழி அணைத்து என்னை மகிழும் மொழி -சான் பீ. பெனடிக்கு http://www.vaarppu.com/padam_varikal.php?id=12