திருக்குறள் 652 thirukkural

திருக்குறள்

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு 

நன்றி பயவா வினை

புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும். திருக்குறள் (எண்: 652) அதிகாரம்: வினைத்தூய்மை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்