|
வருவிருந்து வைகலும்
ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
|
|
|
- குறள்: 83,
அதிகாரம் : விருந்தோம்பல் ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
|
|
|
|
விருந்தினரை நாள்தோறும்
வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
|
|
-
கலைஞர் மு. கருணாநிதி
|
|
|
|
Comments
Post a Comment