Thirukkural, 13, திருக்குறள்,

 வான் சிறப்பு

  
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
- (குறள் : 13)
மழைபெய்யாது பொய்யாகிப் போனால் கடல் சூழ்ந்த பரந்த இவ்வுலகத்தில் பசி நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்