thirukkural திருக்குறள் 1299
நெஞ்சோடு புலத்தல் | திருக்குறள் - Thirukkural |
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி.
- (குறள் : 1299)
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகாவிட்டால், வேறு யார் துணையாவார்?
Comments
Post a Comment