Thirukkural திருக்குறள் 75 Get link Facebook X Pinterest Email Other Apps December 21, 2012 அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. - குறள்: 75, அதிகாரம் : அன்புடைமை , கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் . உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம். - கலைஞர் மு. கருணாநிதி Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment