திருக்குறள் Thirukkural 653
வினைத்தூய்மை |
ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆமதும் என்னு மவர்.
- (குறள் : 653)
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பிமுயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.
வினைத்தூய்மை |
ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆமதும் என்னு மவர்.
Comments
Post a Comment