திருக்குறள் Thirukkural 1311
புலவி நுணுக்கம் |
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
- (குறள் : 1311)
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர்
எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்ட நுகர்கின்றார்கள்;
ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்!
Comments
Post a Comment