Thirukkural திருக்குறள் 635
அமைச்சு |
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
- (குறள் : 635)
அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து
அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல் செய்யும் திறன் அறிந்தவனாய்
உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.
Comments
Post a Comment