Thirukkural திருக்குறள் 1



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

- குறள்: 1,
அதிகாரம் : வழிபாடு ,
கிளை : பாயிரம் , பிரிவு : அறம் .

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்