Thirukkural 1181 திருக்குறள்
பசப்புறு பருவரல் | திருக்குறள் - Thirukkural |
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
- (குறள் : 1181)
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?
Comments
Post a Comment