திருக்குறள் Thirukkural 1218
கனவுநிலை உரைத்தல் |
துஞ்சும்கால் தோள்மேலர் ஆகி விழிக்கும்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
- (குறள் : 1218)
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழித்தெழும்போது உடனே விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகின்றார்.
Comments
Post a Comment