திருக்குறள் Thirukkural 1122
காதற் சிறப்புரைத்தல் |
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மற்தையொடு எம்மிடை நட்பு.
- (குறள் : 1122)
இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
காதற் சிறப்புரைத்தல் |
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மற்தையொடு எம்மிடை நட்பு.
Comments
Post a Comment