திருக்குறள் - Thirukkural 246
அருளுடைமை |
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
- (குறள் : 246)
அருள்இல்லாதவராய் அறமற்றவற்றைச் செய்து
வாழ்கின்றவர்களை உறுதிப் பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம்
வாழ்க்கையின் குறிக்கோள்களை மறந்தவர்கள் என்பர்.
Comments
Post a Comment