Thirukkural 93 திருக்குறள்


முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்  

இன்சொ லினதே அறம்.

- குறள்: 93, அதிகாரம் : இனியவை கூறல் ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .    

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
- கலைஞர் மு. கருணாநிதி


Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்