திருக்குறள் Thirukkural 105
பெண்வழிச் சேறல் | திருக்குறள் - Thirukkural |
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
- (குறள் : 905)
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
Comments
Post a Comment