TAMIL LANGUAGE & LITERATURE
"...A language is more than just a means of communication. It is a repository of a community’s collective history and heritage." Kumar Kumarappan on the Endowment of the Tamil Chair at University of California, Berkeley, 2001
"ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்கமுடியாது... இரண்டாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக மொழிக்கு விழா எடுக்கும், மொழிக்கு சங்கம் அமைக்கும், மொழிக்காகத் தீக்குளிக்கும் தமிழ் மக்களின் தேசியத்தில் மொழியே அதன் உள் மூச்சாகவும் வெளிமூச்சாகவும் இருப்பதில் வியப்பில்லை... தமிழ் அயலிலே வளருகின்றாள் என முடிக்கின்றார் கவிஞர்... இந்தத் தமிழ் அயலை "தமிழ்கூறும் நல்லுலகம் " எனக் கூறுகின்றார் தொல்காப்பியனார்... எமக்கு எம் மொழியைப்போல் வேறொன்றும் இல்லை. எம்மை நாம் அறிவதற்கான மார்க்கமே எமது மொழி. அதுவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் செய்யும் வாழ்விற்கு ஆதாரம். அதுவே எம் உரிமைச் செம் பயிருக்கு வேர். " M.Thanapalasingham on Language & Nation
Comments
Post a Comment