Bharathidasan poem about Bharathy : பாரதியார் நாமம் வாழ்க!
பாரதியார் நாமம் வாழ்க! வாளேந்து மன்னர்களும் மானியங்கொள் புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக்காத்த நறுந் தமிழ் மொழியைத் தாய்மொழியை உயிரை இந்த நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்? என அயலார் நகைக்கும் போதில் தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமணிய பாரதியார் நாமம் வாழ்க! ...