Posts

Showing posts from September, 2020

உலகத் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்க்கூடல் (18.09.2020): அமீரகத் தமிழர்கள்

Image
 அகரமுதல உலகத் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்க்கூடல் (18.09.2020): அமீரகத் தமிழர்கள் இலக்குவனார் திருவள்ளுவன்         18 September 2020         No Comment புரட்டாசி 02, 2051 / 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை இ.நே. 4.00   உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் கூடலுரை : முனைவர் ஆ.முகம்மது முகைதீன், துபாய் :  அமீரகத் தமிழர்கள் தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.சோமசுந்தர்  பதிவுப்படிவம் https://tinyurl.com/y2a8p3ox இணைப்பு https://tinyurl.com/yxm3hu8w

திருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை! -ஆற்காடு க குமரன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         17 September 2020         No Comment திருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை!   ஈரடியில் உலகளந்த திருக்குறளுக்கு ஈடில்லை ஒரு குரலும் ஈரேழு உலகில்   ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகள் அகழ்வாராய்ச்சியில் அகப்படுவதே ஆதாரங்கள்   மண்ணில் எழுத ஆரம்பித்து மரங்களில் இலைகளில் பாறைகளில் பதிந்த தென்மொழி! என் மொழி!   உணர்வுகளிலெல்லாம் உறைந்திருக்கும் உதிரத்தில் நிறைந்திருக்கும் உயிரினில் கலந்திருக்கும்   இல்லாததேதுமில்லையதில் சொல்லாதது யாதுமில்லை செல்லாத ஊரூமில்லை செவி சாய்க்கா யாருமில்லை கல்லாத உயிருமில்லை   வாய்க்காத பேறுமில்லை வாசிக்காது யாருமில்லை நேசிக்காத உயிருமில்லை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை! இவண் ஆற்காடு க குமரன் 9789814114

செந்தமிழ்ச் செருக்கள வேந்தர் இலக்குவனார் – மறத்தமிழ் வேந்தன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         04 September 2020         No Comment