Posts

Showing posts from 2009

தமிழுக்கும் அமுதென்று பேர்

Image
It is impossible to begin writing about Tamil language and Tamil literature on the world wide web without paying tribute to the pioneering work of Dr. Bala Swaminathan, Dr.Gnanasekar Swaminathan, Dr. Vijayakumar Sinnathurai and Krishnaswamy Srinivasan, in Canada, Kuppuswamy Kalyanasundaram in Switzerland, Naa. Govindasamy in Singapore , Muthulilan Nedumaran and Sivagurunathan Chinniah in Malaysia, Siddharthan Ramachandramurthi , P.Kumar Mallikarjunan in USA, and Sinniah Ilanko in New Zealand. Dr. Sundara Pandian, Dr. Meenan Vishnu and C.R. Selvakumar in Canada, amongst others, contributed to the formation of the Soc.Culture.Tamil newsgroup which provided an early electronic forum for discussion on Tamil language, literature and culture. The work of the SCT, and the efforts of Kumar Kumarappan in California, led to the establishment of the first Tamil Chair in North America at the University of California at Berkele...
TAMIL LANGUAGE & LITERATURE "...A language is more than just a means of communication. It is a repository of a community’s collective history and heritage." Kumar Kumarappan on the Endowment of the Tamil Chair at University of California, Berkeley, 2001 "ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்கமுடியாது... இரண்டாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ச்சியாக மொழிக்கு விழா எடுக்கும், மொழிக்கு சங்கம் அமைக்கும், மொழிக்காகத் தீக்குளிக்கும் தமிழ் மக்களின் தேசியத்தில் மொழியே அதன் உள் மூச்சாகவும் வெளிமூச்சாகவும் இருப்பதில் வியப்பில்லை... தமிழ் அயலிலே வளருகின்றாள் என முடிக்கின்றார் கவிஞர்... இந்தத் தமிழ் அயலை " தமிழ்கூறும் நல்லுலகம் " எனக் கூறுகின்றார் தொல்காப்பியனார்... எமக்கு எம் மொழியைப்போல் வேறொன்றும் இல்லை. எம்மை நாம் அறிவதற்கான மார்க்கமே எமது மொழி. அதுவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் செய்யும் வாழ்விற்கு ஆதாரம். அதுவே எம் உரிமைச் செம் பயிருக்கு வேர். " M...
Know the Etymology : 141 Place Name of the Day: Monday, 14 December 2009 Sinhala / Chingka'lam / Ceylon ஸிங்ஹல / சிங்களம் / ஸிலோன் Siṅhala / Ciṅkaḷam / Ceylon See+a'la > Seeha'la > Sinhala The red tract of land Seeha'la (adjective) Found written in a Prakrit inscription dateable to 2nd or 3rd century CE. This is the earliest known evidence for the prevalence of this name for the island now called Sri Lanka; Saimha'la: Name of the island in a Sanskrit inscription of 4th century CE; Simha'la: Sanskrit form of the name for the island found in Mahabharata , an 8th century CE inscription found in Java and some 9th century CE Sanskrit literature; Chingka'lam: Equated with Eezham (Tamil, Cheanthan Thivaakaram Nika'ndu 5:128, C. 8th century CE); listed as a place along with other places (Tamil inscription 921CE, Glossary of Tamil Inscriptions); Chingka'lar: People of Chingka'lam (Tamil, Kalingkaththup-para'ni , 12th c...
செம்புலப் பெயல்நீர் முனைவர் க.வெள்ளிமலை First Published : 25 Oct 2009 01:26:00 AM IST Last Updated : அவனோ (தலைவன்), நாகரிகப் - பண்பாட்டின் இருப்பிடமாம் தமிழகத்தின் சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்; அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகிய பண்புகளால் உயர்ந்தவன்; அவற்றால் பிறர் போற்றும் புகழ் வாய்க்கப் பெற்றவன்; தன் முயற்சியால் பொருளீட்டி வாழ்வாங்கு வாழக் கருதுபவன்.அவளோ (தலைவி), வடபுலமான வேற்று மாநிலத்தில் சின்னஞ்சிறு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்; அச்சம், மடம், நாணம் என்னும் பெண்மைக்குரிய பண்புகளில் உறுதியாக நின்றவள்; அவற்றால் நிமி...
Image
பரிபாடலில் உவமைச் சிறப்புகள்! க.சிவமணி First Published : 25 Oct 2009 01:29:00 AM IST Last Updated : இயற்கை இன்பத்தில் மனதைப் பறிகொடுத்த பண்பட்ட மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டி நம்மையும் ஆற்றுப்படுத்தும் நோக்கில் அமைந்தவை சங்க இலக்கியங்கள். இயற்கை நிகழ்வுகளைப் பொருத்தமான உவமைகளைக் கொண்டு காட்சிப்படுத்துவதில் சங்கப் புலவர்கள் நிகரற்றவர்கள். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் என்ற நூலில், வையை ஆறு பற்றிய உவமைச் சிறப்பு படித்து இன்புறத்தக்கது.பரிபாடல் தொகுப்பில் இன்று நமக்குக் கிடைத்துள்ள 22 பாடல்களில் வையை ஆறு...
Image
நல்வழி First Published : 25 Oct 2009 01:33:00 AM IST Last Updated : தாம்தாம்முன் செய்தவினை தாமே அநுபவிப்பார்பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தேஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாவெறுத்தாலும் போமோ விதி.(பா-30)அரசே! ஒவ்வொருவரும் முன் செய்த வினையின் பயன்களை, தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் விதித்த ஊழ்வழியே தாம் அனுபவிப்பார். தீமை செய்தவரை நம்மால் என்ன செய்ய முடியும்? ஊரார் அனைவரும் ஒன்று திரண்டு மறுத்தாலும் விதியின் பயனை விலக்க முடியாது.
Image
இந்த வார கலாரசிகன் First Published : 25 Oct 2009 01:34:00 AM IST Last Updated : தமிழ் வளர்ச்சிக்கு உகந்த படைப்புகள் வெளிவர நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது. இதற்காக, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை அச்சிட்டு வெளியிட தமிழ் வளர்ச்சித் துறை நிதி உதவி அளித்து வருகிறது. தமிழ் வளர்ச்சித் துறையின் தர விதிகளுக்கு உள்பட்டு தகுதியுடைய எழுத்தாளர்களின் படைப்புகள் நிதி உதவி பெறுவதற்குத் தேர்வு செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு சராசரியாக 25 எழுத்தாளர்களின் படைப்புகள் இதன் மூலம் வெளியிடப்படுகின்றன. அதேபோல, தமிழ் வளர்ச்சித்...