அகர முதல எழுத்தெல்லாம்...
thiru said... பாராட்டுகள். இந்தியக்கண்டத்தில் உள்ள சிங்களம், மராத்தி, ஒரியா, முதலான பிற மொழிகளின் முதல் எழுத்தும் அ கரம்தான். சப்பானிய உயிரெழுத்து அ,இ,உ,எ,ஒ எனவே அதன் முதல் எழுத்தும் அகரம்தான். இவ்வாறு பிற மொழிகள் பற்றி அறிந்து மேலும் விரிவாக வழங்க வேண்டுகின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! / June 18, 2012 6:40 PM சரம் http://tamilsaram.blogspot.in/2010/05/blog-post.html#comment-form மனதில் பூத்தவை... தொடுத்தேன் சரமாக... அகர முதல எழுத்தெல்லாம்... இனத்துக்கெல்லாம் மொழிதான் அடையாளம். மொழிக்கெல்லாம் எழுத்துதான் அடித்தளம். எழுத்துக்கெல்லாம் அகரம்தான் முதன்மை. மொழிகளில் பல்லாயிரம் உண்டு. நான் கேள்விப்பட்ட சில மொழிகளுக்கு எந்த எழுத்து அகரம் என்று பார்க்கலாமே, வாருங்கள்! 1. ஆப்பிரிக்கான் மொழி (ஆப்பிரிக்காவில் பேசப்படும் மொழி) - A , அ 2. டன்ஸ்க் மொழி (டென்மார்கில் பேசப்படும் மொழி) - A, ஏ ...