Thirukkural, திருக்குறள், 92
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
- குறள்: 92,
அதிகாரம் : இனியவை கூறல் ,
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.
- கலைஞர் மு. கருணாநிதி

Comments
Post a Comment