திருக்குறள் Thirukkural 550
செங்கோன்மை |
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனொடு நேர்.
- (குறள் : 550)
குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்து,
தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால்
ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.
Comments
Post a Comment